ராஷ்மிகா நடித்த ‘சாவா’ வரலாற்றுப் படம்: 3 நாளில் செம கலெக்ஷன்
ராஷ்மிகா நடித்த பாலிவுட் படமான ‘சாவா’ வசூல் பற்றிப் பார்ப்போம்.. உலகளாவாயு கலெக்ஷனில் ‘சாவா’ 3 நாட்களில் சுமார் ரூ.150 கோடி கொடுத்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. இயக்குனர் லக்ஷ்மன் உத்தேகரின் ‘சாவா’ திரைப்படம், மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் சத்ரபதி சிவாஜியின் மகன். படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கௌஷல் நடித்துள்ளார். அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ராஷ்மிகா மந்தனா சாம்பாஜி மகாராஜாவின் மனைவி […]