சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில், எல்.கே. சுதீஷ் எம்.பி. தயாரிக்கும் ஒன்பதாவது திரைப்படமான ‘வாணவேடிக்கை’ இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது. நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், குடும்ப உணர்வுகளும் வணிக அம்சங்களும் கலந்த திரைப்படமாக உருவாகிறது. படத்தின் தொடக்க விழாவில், பிரேமதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி.யின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் அடித்து முதல் காட்சி படமாக்கப்பட்டது. ‘நான் சிகப்பு […]