Browsing tag

வடிவேலு

பல கெட்டப்புகளில் வடிவேலு; சந்தானம்-ஆர்யா கூட்டணியில் பேய்த்தனமாய் காமெடி

மீண்டும் காமெடிப் புயலாய் கலக்க வருகிறார் வடிவேலு. இதனைத் தொடர்ந்து, சந்தானமும் களத்தில் இறங்குகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில், வடிவேலு, சுந்தர்.சி, கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை ஈர்த்து சிரிக்க வைத்துள்ளது. பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு பல கெட்டப்புகளில் கலக்கியிருக்கிறார். இந்நிலையில், மே மாதம் 16-ம் தேதி சந்தானம் நடிப்பில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ […]

ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மாரீசன்’

பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு ‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ பட அப்டேட் நடிகர்கள் பஹத் பாசில் – வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, […]

இந்த மாதம் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

இந்த மாதம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானாலே ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது வழக்கம். அதிலும் ஒரு சில படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.அந்த வகையில் இந்த மாதம் வெளியாகபோகும் மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். அஜித் குமார் நடிப்பிலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் உருவாகி உள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நயன்தாரா மற்றும் […]

ரீ ரிலீஸ் ஆகப்போகும் விஜய் நடித்த பகவதி திரைப்படம்.. எப்போது தெரியுமா?

பகவதி படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி. இந்த படத்தை ஏ வெங்கடேஷ் இயக்கியிருந்தார் மேலும் வடிவேலு, ரீமாசென் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடுத்தெருந்தனார். இந்த திரைப்படம் வெளியாகி […]

15 ஆண்டுகளுக்கு பிறகு, சுந்தர்.சி-வடிவேலு காம்போ; ‘கேங்ஸ்டர்’ பட ரிலீஸ் அறிவிப்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால், ’கேங்கர்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. அதாவது 2010-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கி நடித்த ’நகரம் மறுபக்கம்’ படத்தில் கடைசியாக சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றினார் வடிவேலு. முன்னதாக, ’வின்னர்’, ’கிரி’, ’லண்டன்’, ’ரெண்டு’, என சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்து படங்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ‘கேங்ஸ்டர்’ படம் குறித்து வடிவேலு தெரிவிக்கையில், ’கேங்கர்ஸ்’ முழு நீள […]

விஜய் அஜித் பற்றி எழுப்பிய கேள்வி, யோசிக்காமல் பதிலளித்த வடிவேலு. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அஜித் ,விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சத்தை தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. காமெடி நடிகராக என் ராசாவின் மனசிலே ,சின்ன கவுண்டர், தேவர் மகன், அரண்மனைக்கிளி, வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே, எல்லாமே என் ராசாதான், காலம் மாறி போச்சு, விரலுக்கேத்த வீக்கம் என பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து நீண்ட […]

நடிகை ஜோதிகாவின் பதிவுக்கு, மீம்களை உருவாக்கி இணையவாசிகள் கிண்டல்

பான் இந்தியா படமாக சூர்யா நடித்த கங்குவாவை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர், எதிர்மறையான கருத்துகளே தெரிவித்தனர். இந்நிலையில், படம் குறித்து நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது கருத்தினைத் தெரிவித்தார். அதற்கு பல இணையவாசிகள் மீம்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த இணைதள கலாட்டா என்னவென்றால்.. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முழுவதும் கத்திக் கொண்டே உள்ளார்கள் என்றும், படத்தின் பின்னணி இசை தெளிவாகவே இல்லை என்றும், முழுக்க முழுக்க இரைச்சலாக இருப்பதாகவும் தெரிவித்து […]