Browsing tag

ராம்குமார்

கோடை விடுமுறைக்கு வரும் ‘இரண்டு வானம்’: விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியின் ஹாட்ரிக் மேஜிக்!

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘இரண்டு வானம்’. வித்தியாசமான கதைக்களங்களுக்குப் பெயர்போன இந்தக் கூட்டணி, இம்முறை ஒரு ஃபேண்டஸி கலந்த காதல் கதையை கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முக்கிய சிறப்பம்சங்கள்: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூ ஜோடி: இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களின் புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரும் […]

சிம்பு, ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் ராம்குமார்.!!

சிவகார்த்திகேயனிடம் புதிய படத்திற்கான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார். பார்க்கிங் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே எஸ்.டி.ஆர் 49 படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு படம் நின்று போனது அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கதை கூறி அவருக்கு பிடித்திருந்ததாக சொன்ன நிலையில் அவரும் இறுதியில் […]

‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் டீசர் ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை […]

சியான் 65 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் பிரபல இயக்குனர்.

சியான் 65 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் பிரபல இயக்குனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து வீரதீர சூரன் 2 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. எஸ் யூ அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். தற்போது சியான் 65 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது […]