‘ராமாயணம்’ கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்: ரசிகர்கள் அமோக வரவேற்பு..
‘ராமாயணம்’ புராணக் கதை 2 பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளியிலும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியிடப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர். ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ பிரமிக்க வைக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராமர் அவதாரத்தில் ரன்பீர் காட்சியளிக்கிறார். அவரது […]