நடிகை சமந்தா மீண்டும் காதல் திருமணம்; ரசிகர்கள் அறிவுறுத்தல்
‘நாக சைதன்யாவை பிரிந்த பிறகு, சமந்தா மீண்டும் காதலித்து திருமண வாழ்வில் இணையவுள்ளார்’ என்ற தகவல் பரவுகிறது. இது பற்றி அவரது ரசிகர்களின் கருத்துகளை காண்போம்.. ஃபேமிலி மேன், சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களை இயக்கியவர் ராஜ் நிடிமொரு. இவரும் சமந்தாவும் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் கணிக்கின்றனர். ‘ராஜ் நிடிமொருவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜுவும், சமந்தாவும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சமந்தா சுடிதார் அணிந்தும், […]