திருமணத்திற்கு முன், விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடிக்கும் படம்..
ராஷ்மிகா மந்தனா ‘கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்தது. இவர்கள் திருமணம் பிப்ரவரி 26-ந்தேதி உதய்பூரில் நடக்கிறது. திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இவர்களின் திருமண பத்திரிகை சமீபத்தில் வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே திருமணத்துக்கு முன் இருவரும் இணைந்து விளம்பரப் […]