Browsing tag

ரட்சிதா மஹாலக்ஷ்மி

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரட்சிதா மகாலட்சுமி..!

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரட்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மஹாலக்ஷ்மி. அதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.. சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]