Browsing tag

ரஜினி கேங்

ஹாரர் காமெடியில் உருவான ‘ரஜினி கேங்’ படத்தின் அப்டேட்ஸ்..

சிறு பட்ஜெட் படங்கள், சில நேரம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து விடுவதுண்டு. அந்த நம்பிக்கையில் சிறு பட்ஜெட் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவ்வகையில் ‘ரஜினி கேங்’ படம் பற்றிப் பார்ப்போம்.. ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, பிஸ்தா, உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா […]

ஹாரர் காமெடியில் உருவாகும் ‘ரஜினி கேங்’ படத்தின் கதை..

‘லோகா’ என்ற படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் த்ரில்லிங் சப்ஜெக்ட் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம் ‘ரஜினி கேங்’. இதில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும் ராஜேந்திரன், ராமதாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா என பலர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் […]