Browsing tag

முனீஸ்காந்த்

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். […]

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளில் மிரட்டும் ஜென்ம நட்சத்திரம் திரைப்படம்..!

ஹாரர் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் வெளியான ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ஜூலை 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக தமன் அக்ஷான் மற்றும் கதாநாயகியாக மால்வி மாலோத்ரா இருவரும் இந்த கதைக்கேற்ற ஆற்றல் மற்றும் தீவிரத்தை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர். இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் , காளி வெங்கட், […]