மீனாவிற்கு கிப்ட் கொடுத்த சுருதி, சிட்டியிடம் பேசிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவிற்கு ஸ்ருதி கிப்ட் கொடுக்க ரோகிணி சிட்டியிடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மற்றும் ரவியின் பங்க்ஷனில் பாட்டு பாட முதலில் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பார்த்து வைக்கப்பட்டு சிரிக்கின்றனர். அடுத்த பாடிய பாட்டுக்கு விஜயா கையைப் பிடித்து அண்ணாமலை பாட்டை ரசித்து கேட்கிறார். அடுத்து பாடிய பாட்டிற்கு மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோஷப்பட்டு கேட்டனர். பிறகு […]