எதிர்பார்த்ததை விட படம் நல்லா இருக்கு மிஸ் யூ படத்தின் பொது விமர்சனம்
https://youtu.be/ubnM852div4
Browsing tag
நடிகர் கார்த்தி நகைச்சுவை உணர்வு மிக்கவர். திரைப்பட நிகழ்ச்சி மேடைகளில் அவர் பேசியவை அதற்கு சான்று. அப்படியொரு நிகழ்வுதான் நடிகர் சித்தார்த் பற்றி அவர் கூறியது, இதோ.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சர்தார் 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளார். இதனிடையே சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகி, வருகின்ற 29-ம் தேதி திரையரங்குகளில் […]