Browsing tag

மிஸஸ் அண்ட் மிஸ்டர்

இளையராஜாவின் பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்திற்கு கோர்ட் நோட்டீஸ்..

நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி’ என்ற பாடல் இடம்பெற்றது. தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகஇளையராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், இது காப்புரிமையை மீறிய செயல் என்பதால், அவ்வாறு […]

நல்லவேளை காலேஜ்க்கு அனுப்பல.. மகள் குறித்து வனிதா விஜயகுமார் பேச்சு.!!

மகள் ஜோவிகா குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தாலும் அதன் பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை இவரது மகள் ஜோவிகா […]

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட ரஜினிகாந்த்..!

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் படங்கள் நடித்திருந்தாலும் பிறகு சினிமாவில் காணாமல் போகி இருந்தார் என்றே சொல்லலாம். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிலையில் வனிதாவே இயக்கி நடித்துள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்தத் திரைப்படத்தை இவரது […]