Browsing tag

மாறன்

சேலையில் இடுப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனன்.., போட்டோஸ் இதோ..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]