Browsing tag

மார்ஷல்

கார்த்தி நடித்து வரும் மார்ஷல் படத்தின் வில்லன் யார் தெரியுமா?

கார்த்தி நடித்து வரும் மார்ஷல் படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அரவிந்த்சாமி சுவாதி, ஸ்ரீதிவ்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமாக நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தில் வெள்ளம் குறித்து […]

கார்த்தி நடிப்பில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் ‘மார்ஷல்’ பட அப்டேட்ஸ்..

கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்ஷல்’ என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். ‘சர்தார் 2’ படத்தை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால், இதன் படப்பிடிப்புக்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. மேலும், 1960-களில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக இது உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. இதற்கு ‘மார்ஷல்’ என தலைப்பிடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது […]