நடிகை ஜான்வி கபூர் லைக் செய்த வீடியோ: வைரலாகும் சர்ச்சை..
நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். அது தற்போது பேசுபொருளாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வெளியான வீடியோவை ஜான்வி கபூர் லைக் செய்து இருப்பதற்கு ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வீடியோவில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு புறத்தில் ‘பீட்டா’ திரைப்படத்தில் வரும் மாதிரி தீட்சித்தின் பிரபல நடனக் காட்சியான “தக் தக் கர்னே லகா..” பாடல் ஒளிபரப்பாகிறது. அதற்கு கீழே, “இது […]