நயன்தாராவை தொடர்ந்து, மஹாகாளியாக பூமி ஷெட்டி மிரட்டல்..
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா ‘பொட்டு அம்மன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் தேஜா சஜ்ஜா நடித்து வெற்றி பெற்ற ’ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பிரசாந்த் வர்மா. அவர் தனது ‘பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ மூலம் 5 படங்களை உருவாக்க இருப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘ஜெய் ஹனுமான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும், மஹாகாளி, சிம்பா, ஆதிரா ஆகிய […]