Browsing tag

மனோஜ் பாரதிராஜா

பாரதிராஜாவை தேற்றவே முடியவில்லை: சகோதரர் ஜெயராஜ் உருக்கம்

‘யாருக்கு ஆறுதல் சொல்லுவது என்றே எனக்கு தெரியவில்லை’ என இயக்குனர் பாரதிராஜாவின் உடன்பிறந்த தம்பி ஜெயராஜ் கண்ணீருடன் பேசியுள்ளார். அவர், கூறியதாவது: ‘மனோஜ் இறந்த பிறகு, பாரதிராஜாவை தேற்றவே முடியவில்லை. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. மனோஜ் மாதிரி ஒரு பையன பாக்கவே முடியாது. அவனுக்கு நடிப்பதில் விருப்பமே இல்ல, டைரக்சன் மேல விருப்பமா இருந்தான். இதனால், அமெரிக்காவுக்கு போய் படிச்சான். படிச்சிட்டு வந்து மணிரத்னம் சார், சங்கர் சாரிடம் உதவி இயக்குனரா பணியாற்றினான். […]