Browsing tag

மகேந்திர சிங் டோனி

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வரவேற்பு: தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிஐஎஸ்எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்று, மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு அவர்கள் வரும்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவர்களை ஊக்குவிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘நம்ம நாட்டோட பெயர், நிம்மதி, சந்தோஷம் அதை கெடுக்க பயங்கரவாதிகள் கடல்வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்களை செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம். […]