த்ரிவிக்ரம் இயக்கத்தில், முருகப் பெருமானாக அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் நடிக்கும் புராணப்படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் ‘புஷ்பா 2’ படத்தை தொடர்ந்து அட்லி, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படம், புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படம் மகாபாரத கதையை மையமாக வைத்து உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி தெரிவிக்கையில், நாங்கள் தயாரிக்கும் புராணக் கதை இந்தியாவே ஆச்சரியப்படும் விதமாக இருக்கும். ஆனால் […]