‘கர’ படத்தின் ‘Faces Of Kara’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!
சென்னை, மார்ச் 27, 2026 — தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கும் கர (Kara) திரைப்படத்தின் சிறப்பு ‘Faces Of Kara’ கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் கிளிம்ப்ஸில், “Sometimes staying dangerous is the only way to stay alive” என்ற உறுதியான வரியுடன் தனுஷின் தீவிரமான லுக், பலம் வாய்ந்த காட்சிகள் மற்றும் G.V. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை ரசிகர்களை […]