Browsing tag

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி..

தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் […]

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘எல்ஐகே’ படம் ரிலீஸ் எப்போது?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தில், சீமான், எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்து இந்தாண்டு வெளியான டிராகன், […]

18-ந்தேதி ரிலீஸாகும் ‘எல்ஐகே’ படத்தின் போஸ்டர் வெளியீடு..

பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் […]

அருண் விஜய் நடித்த ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ படத்தின் தகவல்கள் காண்போம்.. டிசம்பர் 18-ந்தேதி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘ரெட்ட தல’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் வெளியாகவுள்ளது. ‘டியூட்’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், ‘ரெட்ட தல’ படக்குழு தங்களது வெளியீட்டு தேதியை மாற்றியிருக்கிறார்கள். தற்போது முன்பு அறிவித்த தேதியில் இருந்து […]

ரஜினிகாந்த் வெளியிட்டார் ‘வித் லவ்’ படத்தின் டைட்டில் டீசர்..

சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்பட இசைவெளியீட்டு விழாவில் தனது காதலை வெளிப்படுத்திய அபிஷனுக்கு, அகிலாவுடன் திருமணமும் நடைபெற்றது. இதற்கிடையே ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் கமிட்டானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தற்போது நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக […]

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் சமீபத்தில் டியூட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் 100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தை […]

பிரதீப் ரங்கநாதன், அருண் விஜய் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ படத்தில் வில்லனாக நடித்தார். இந்த ‘ இட்லி கடை’ படத்துக்கு முன்னதாக அருண் விஜய் நாயகனாக நடித்து முடித்த படம் ‘ரெட்ட தல’. சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 18-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படமும் […]

‘டியூட்’ படத்தில் இடம்பெற்ற காதல்-நட்பு குறித்து திருமாவளவன் கருத்து..

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டியூட்’ படம் வரவேற்று பெற்று வருகிறது. இப்படம் தற்போது 100 கோடி வசூலையும் கடந்துள்ளது. இந்நிலையில், ‘டியூட்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் படத்தின் இயக்குநரைப் பாராட்டியுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘காதலை மையமாகக் கொண்டு ‘டியூட்’ திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிராகவும் பேசுகிறது. காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் போன்ற எந்த வரையறையும் தேவையில்லை. இரு மனங்கள் போதும் என்ற வரையறையை […]

டியூட் படத்தின் 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

டியூட் படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 14 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]