Browsing tag

பார்த்திபன்

துருவ நட்சத்திரம் : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சிம்ரன், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த சிம்ரன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என ஏழு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்திருந்தார். மேலும் ராதிகா சரத்குமார், சிம்ரன், பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

பார்த்திபன் கனவில் வந்த த.வெ.க தலைவர் விஜய்..கனவில் என்ன பேசி இருக்கிறார்கள் பாருங்க..!

கனவில் வந்து விஜய் பேசியுள்ளதாக பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இது விஜயின் கடைசி திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று முடிவு எடுத்து […]

பார்த்திபன்-எஸ்.ஜே.சூர்யா-வடிவேலு நடிக்கும் காமெடி படம் ரெடி: தயாரிப்பாளர் யார்?

‘தயாரிப்பாளர் ரெடியானால், பக்கா காமெடி அட்டகாசம் பார்க்கலாம்’ என்கிறார் பார்த்திபன். இது பற்றிய தகவல் இப்ப பார்க்கலாம்.. சுந்தர். சி இயக்கத்தில் ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. மேலும், பிரசாந்த்துடன் இணைந்து ‘வின்னர்-2’ படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பார்த்திபன் மற்றும் வடிவேலு ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார். விரைவில், இருவரும் இணைந்து நடிக்கும் படம் வரப்போவதாக அறிவித்துள்ளார். பார்த்திபன் கடந்த […]

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் திருமணம்; திரைப் பிரபலங்கள் வாழ்த்து

பார்வதி நாயருக்கும், தொழில் அதிபர் ஆஷ்ரித்துக்கும் கோலாகலமாக இன்று திருமணம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக பறந்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் மணமக்களை வாழ்த்தி உள்ளனர். தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் அஜித்&அருண் விஜய் […]