Browsing tag

பாபி சிம்ஹா

என் திரைவாழ்க்கையில் இது புதிய முயற்சி: பாபி சிம்ஹா நம்பிக்கை..

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பாபி சிம்​ஹா, ஹெபா படேல் நாயகன்​-நாயகி​யாக நடிக்​கும் படம் தமிழ், தெலுங்​கில் உருவாகிறது. பெயரிடப்​ப​டாத இப்​படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்​ப​திவு செய்கிறார். சித்​தார்த் சதாசிவுனி இசையமைக்​கிறார். யுவா புரொடக் ஷன்ஸ் சார்​பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்​கும் இப்​படத்தை மெஹர் யார​மாட்டி இயக்​கு​கிறார். தணி​கலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை நடைபெற்​றது. இப்படம் பற்றி பாபி […]