Browsing tag

பாதுகாப்பு படை

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: முழு விவரம்

பட்டமரம் கல்லடி படாது. ஆனால், பழுத்த மரம் கல்லடி படும்தானே. இதில், சொல்லடி படுவது வேறு. இத்தகைய சூழலில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கட்சி தொடங்கிய பின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பாதுகாப்பு வகைகள் பற்றிப் பார்ப்போம்.. இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் […]