Browsing tag

பாக்கியலட்சுமி

நிதிஷை பார்க்க வந்த இனியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

நிதிஷை பார்க்கச் சென்ற இனியாவிற்கு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இனியா நிதிஷை விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்து டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சுதாகர் இனியாவிடம் வந்து பேசியும் இனிய முடிவில் உறுதியாக இருக்கிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் நிதிஷ் இருக்கும் இடத்திற்கு இனியா வந்து நிற்க மை வைஃப் என்று சொல்ல நான் ஒன்னும் உன்னோட வைப் கிடையாது அங்கிள் எங்கே […]

கருப்பு நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

கருப்பு நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஆன மகளே என் மருமகளே என்ற தொடரில் நடிக்க உள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

பாக்கியா கேட்ட கேள்வி, உண்மையை கண்டுபிடித்த போலீஸ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்வியில் போலீஸ் உண்மையை கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் விசாரிக்க பாக்கியா உங்க பொண்ணோட கல்யாண பத்திரிகையை காட்டுங்க என்று சொல்ல பத்திரிக்கை கையில வச்சுட்டு இருக்க முடியும் என்று கேட்கிறார் உடனே செல்போன் அனுப்பி இருப்பாங்க இல்ல அத காட்டுங்க என்று சொல்ல பத்திரிகையை போடல என்று சொல்லுகிறார் என்னங்க சொல்றீங்க ஆயிரம் பேருக்கு நைட் சாப்பாடு சொன்னீங்க […]

சுதாகருக்கு வார்னிங் கொடுத்த இனியா, பிரச்சனையில் சிக்கப் போகும் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

சுதாகருக்கு இனியா வார்னிங் கொடுக்க, பாக்யா பிரச்சனையில் சிக்க இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் நித்திஷிடம் பேசிக் கொண்டிருக்க இனியா வருகிறார். சந்திரிகா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடலாம் வரல இப்ப மட்டும் எதுக்கு வந்திருக்க என்று கேட்க இந்த வீட்டு வாசப்படி மதிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன் ஆனா வர வச்சிட்டீங்க எங்க அண்ணனுக்கு மேல எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க என்று […]

சுதாகர் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் கோபி குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் கோபி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்று எபிசோடில் கோபி வீட்டுக்கு வந்து பாக்கியா எழில் செழியன் என்ன நாலு பேரை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருப்பாங்க என்று சொல்லி கூப்பிட என்ன விஷயமா இருக்கும் என்று கேட்கிறார். நித்திஷ் அம்மா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே இவர்களின் நால்வரும் அங்கு கிளம்பி செல்ல […]

பாக்கியாவை பிரச்சனையில் சிக்க வைக்கும் சுதாகர், குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா? வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ.!!

பாக்யாவை பிரச்சனையில் சிக்க வைக்க சுதாகர் திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா பாக்யா வீட்டில் இருக்க சுதாகர் இனியாவை அழைத்து வர திட்டம் போட்டு வருகிறார் ஆனால் எதுவும் பலிக்காமல் இருக்க இனியா ஒரு கட்டத்திற்கு மேல் நித்திஷிற்கு விவாகரத்து கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அப்போதும் நிதிஷ் அடங்காமல் இனியாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல வர என்ன நடக்கப்போகிறது என்ற […]

இனியாவிடம் வம்பு இழுக்கும் நித்திஷ், கோபப்பட்ட எழில் செழியன்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் நித்திஷ் வம்பு இழுக்க எழில் மற்றும் செழியன் இருவரும் கோபப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஆகாஷிடம் பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் உன் மனசு விட்டு பேசுவதற்கு நான் ஒரு நல்ல பிரண்டாவோ இல்ல வெல்விஷராவோ இருப்ப இனியா என்று சொல்ல எனக்கு தெரியும் ஆகாஷ் என்று சொல்லுகிறார். இதனைப் பார்த்த நிதிஷ் காரை விட்டு இறங்கி வந்து வேலைக்கு போற […]

இனியாவை நினைத்து கண்கலங்கும் பாக்யா, ஆகாஷிடம் பேசிய இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நினைத்து பாக்யா கண்கலங்க, ஆகாஷ் இனியாவிடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு சுதாகர் வீட்டில் என்ன நடந்தது என்று கேட்கிறார் ஈஸ்வரி நடந்த விஷயங்களை சொல்ல அவர் வந்து என்னோட ஹோட்டல்ல பேசினார் என்ற விஷயத்தை சொல்லுகிறார் பிறகு இனியா இது எல்லாத்துக்கும் விவாகரத்து தான் முடிவாக இருக்கும் என்று சொல்லுகிறார் நித்தீஷ் ஒரு விஷயத்தை […]

நித்திஷை அடித்த எழில், பாக்யாவிடம் சுதாகர் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நித்திஷை எழில் அடிக்க, பாக்யாவிடம் சுதாகர் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா டைனிங் டேபிளில் குடும்பத்தாருடன் உட்கார்ந்து கொண்டிருக்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இனியா நேத்து என்கிட்ட ஒன்னு சொன்னா நித்தீஷ் ரிலீஸ் ஆயிட்டானா என்று சொல்ல விடுதலை பண்ணிட்டாங்களா என்று கேட்க இல்லை ஜாமின்ல வெளியே வந்திருக்கிறதா சொல்றாங்க என்று சொல்லுகிறார். உடனே இனியாவும் வந்துவிட […]

விவாகரத்து செய்ய முடிவு எடுத்த இனியா,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா விவாகரத்து முடிவெடுக்க, பாக்யா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க நித்திஷ் தான் இனியாவின் கணவர் என தெரிய வந்ததும் நண்பர்கள் வந்து இனியாவிடம் கேட்கின்றனர். எப்படி இனியா இது மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்ட லவ் மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் என்று கேட்க இன்னொரு ஃப்ரெண்ட் கண்டிப்பா அரேஞ்சுடு மேரேஜா இருக்காது இப்படி […]