Browsing tag

நடிகை முமைத்கான்

சினிமாவில் இருந்து விலகியது ஏன்?: நடிகை முமைத்கான் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்துள்ளார். தற்போது ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் 7 வருடங்​களாக, தான் படுத்த படுக்​கை​யாக இருந்த​தாக​வும் 15 நாட்​கள் கோமா​வில் இருந்​த​தாக​வும் தெரிவித்துள்​ளார். ஏழு வருடங்​களுக்கு முன் வீட்​டுக்​குள் ஒரு விபத்தைச் சந்தித்​தார் முமைத் ​கான். அதில் அவர் மூளை​யில் 5 நரம்​பு​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டன. […]