ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக, நடிகை நவ்யா நாயருக்கு லட்சம் ரூபாய் அபராதம்..
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில், கடந்த 6-ம் தேதி மெல்போர்ன் நகரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவர் ஒரு முழம் மல்லிகை பூவை கைப்பையில் எடுத்துச் சென்றார். மெல்போர்ன் விமான நிலையத்தில் நவ்யாவின் உடைமைகளை அந்த நாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் ஒரு முழம் மல்லிகை பூ […]