Browsing tag

நடிகை குஷ்பு சுந்தர்

ஆர்த்திக்கு, குஷ்பூ பிறந்தநாள் வாழ்த்து; ரவிமோகனும் தெரிவிப்பாரா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆர்த்திக்கு ரவிமோகன் பிறந்தநாள் வாழ்த்தாவது தெரிவிப்பாரா’ என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. ஜெயம் ரவி என்ற ரவி மோகனும், ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து 15 ஆண்டுகள் வாழ்ந்தனர். தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் ரவி மோகன் என்பதெல்லாம் தெரிந்ததே. மகன்கள் இருவரும் ஆர்த்தியுடன் இருக்கிறார்கள். அவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தார் ரவி. பிரிவுக்கு பிறகு, ஆர்த்தி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இன்ஸ்டாவில், தனது பெயரை […]

அரண்மனை-5 போஸ்டர்கள், டிசைன்கள் எல்லாம் போலியானது: குஷ்புவின் ஆவேச பதிவு..

பொழுதுபோகவில்லை என்றால், சிலருக்கு வதந்தியை பற்ற வைத்து விஷமம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் ஆவேசப்பட்டிருக்கிறார் குஷ்பு சுந்தர். விஷயம் என்னன்னா.. சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி 100-கோடிக்கு மேல் வசூலை அள்ளியது தெரிந்ததே. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர் நகைச்சுவை, திரில்லர் பாணியில் உருவான அரண்மனை 4 படம் முதல் நாட்களில் ரசிகர்களிடம் […]