Browsing tag

த கேர்ள் ஃபிரண்ட்

ராஷ்மிகா உண்மையிலேயே பூமாதேவிதான்: விஜய தேவரகொண்டா நெகிழ்ச்சி..

ராஷ்மிகா பற்றி விஜய தேவராகொண்டா நெகிழ்ந்து பேசியவை பார்ப்போம்.. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள் ஃபிரண்ட்’. இப்படத்தில் ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் பார்த்து வருகிறேன், அவர் உண்மையிலேயே ஒரு பூமாதேவி தான் (‘த கேர்ள் ஃபிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர பெயர்). அன்றிலிருந்து இன்றுவரை, […]