Browsing tag

த்ரிஷா அர்ஜுன் பிரசன்னா சுனில்

குட் பேட் அக்லி படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா அர்ஜுன் பிரசன்னா சுனில் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வரும் பத்தாம் தேதி இந்த […]