Browsing tag

‘தேசிங்கு ராஜா-2’

காமெடி ஜானரில் உருவான ‘தேசிங்குராஜா-2’- திரைப் பார்வை..

விமல் நடிப்பில் ‘தேசிங்கு ராஜா’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் 2-ம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்துக் காண்போம்.. காவல்துறையில் பணியாற்றும் விமலுக்கும், மற்றொரு ஏரியா காவல்துறை அதிகாரி ‘குக் வித் கோமாளி’ புகழுக்கும் யார் பெரிய ஆள் என்கிற போட்டி நிலவுகிறது. இச்சூழலில் அமைச்சரின் மகனை காப்பாற்ற வேண்டும். மேலும், கூவத்தூரில் அமைச்சர்கள் அடித்த லூட்டியான வீடியோ டிஸ்க் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து என்னென்ன நிகழ்கின்றன என்பதை […]

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் எட்டு திரைப்படங்கள்..!

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் 8 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. தேசிங்கு ராஜா 2 2. மாலிக் 3. ஓஹோ எந்தன் பேபி 4. சூப்பர் மேன் 5. ஒ பாமா ஐயோ ராமா 6. மாயக்கூத்து 7. மிஸ்ஸஸ் […]

எலக்ட்ரோபதி எனும் மாமருந்து: திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ படத்தையும் மற்றும் அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற படங்களையும் இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திரப் பேச்சாளராகவும் உள்ளார். மேலும் ‘நாஞ்சில் ஆர்கானிக்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இந்நிறுவனம், மனிதகுலத்திற்கு மிகவும் இந்தியமையாத இயற்கையான உணவுகளை இயற்கையாகவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில், கடந்த 25-ந்தேதி எலக்ட்ரோபதி மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதனை காருண்யா மருத்துவக் […]