துஷார் மற்றும் கம்ருதீன் இடையே உருவான சண்டை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!
கம்ருதீன் மற்றும் துஷார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் குவாலிட்டி செக் பண்ணும் போது எடுத்துட்டு வந்த பாட்டில் தூக்கி போடும்போது உடையுமா உடையாதா என சபரி சத்தம் போடுகிறார். […]