Browsing tag

திரைக்கதை ஆசிரியர் ஸ்யாம் புஷ்கரன்

KH 237 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

கே.எச் 237 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து கமல் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]