Browsing tag

தாய் கிழவி

ஓடிடியில் வெளியாகும் ‘தாய் கிழவி’: ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: 2026-ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான ‘தாய் கிழவி’, திரையரங்குகளில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகிவிட்டது. ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியீடு நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில், இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சிறப்பம்சங்கள்: சாதனை வசூல்: 2026-ம் ஆண்டில் அதிக வசூல் […]

பவுனுத்தாயான ‘தாய் கிழவி’ ஜொலித்தாரா?: திரை விமர்சனம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் ராதிகா நாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் ராதிகா படிப்படியாக உயர்ந்து தனித்த நடிப்பாற்றலுடன் விஜயகாந்த், ரஜினிகாந்த், பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முத்திரை பதித்தார். குறிப்பாக, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ என்ற படத்தில் ராதிகா ஏற்ற உணர்வுப்பூர்வ கதாபாத்திரம்; அந்த கலாச்சாரப் பிரதிபலிப்பு இன்றளவும் அவரது பேர் சொல்கின்றது. இந்நிலையில், பாரதிராஜா ‘ஆத்தா’ என்றொரு படம் இயக்க விரும்பி […]

தடைகளை போடுபவர்கள் யார் தெரியுமா?: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார் என வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘சினிமாவில் ஏதேனும் ஒரு ரோலில் நடித்து விட வேண்டும் என்று வந்தவன் நான். […]

ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர்: இயக்குநர் நம்பிக்கை..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ராதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது லுக் மற்றும் டீஸர் இரண்டிற்குமே இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். ’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்துமே விற்பனையாகிவிட்டது. இதனால் படம் வெளியாவதற்கு […]