Browsing tag

தவெக

“உங்க விஜய் நா வரேன்!” – தவெக-வின் அதிரடி தேர்தல் பிரசாரப் பாடல் வெளியீடு! விசிலடிக்கத் தயாரா?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரப் பாடலை வெளியிட்டுள்ளார். “உங்க விஜய் நா வரேன்!” எனத் தொடங்கும் இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.   பாடலின் சிறப்பம்சங்கள்: பாடியவர்: இந்தப் பாடலைத் தனது காந்தக் குரலில் தளபதி விஜய் அவர்களே பாடியுள்ளார். இசை & வரிகள்: பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் (Thaman S) இசையமைத்துள்ள […]