Browsing tag

தமிழ் சினிமா

“கனவு முழுமை அடைந்தது” அஜித்திற்கு நன்றி தெரிவித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. பதிவு இதோ..!

அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இறுதி கட்டப்பட படிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்த வாழ்நாள் வாய்ப்பை […]

சிரிச்சுக்கிட்டே ஒரு hug கொடுத்தாரு பாருங்க… அஜித் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட துணை இயக்குனர்..!

அஜித் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் துணை இயக்குனர் புனித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் துணை இயக்குனர் புனித் நடிகர் அஜித்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் முழுவதுமாக அவரை சந்தித்து பேசியது குறித்து நிகழ்ச்சியாக சொல்லியுள்ளார். அதில் என் லைஃப்ல மறக்க முடியாத ஒரு தருணம்.. ஸ்பாட்டுக்கு வந்து கொடுத்த அன்பு இருக்கே […]

விவாகரத்தை அறிவித்த மனைவி.. உருக்கமான பதிவு வெளியிட்ட ஏ ஆர் ரகுமான், அதிர்ச்சியால் ரசிகர்கள்..!

விவாகரத்தை அறிவித்துள்ளார் ஏ ஆர் ரகுமான் மனைவி. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சாய்ரா பானு என்ற மனைவியும்,இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மனைவி சாய்ரா வழக்கறிஞர் சார்பில் ஏ ஆர் ரகுமானுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா தனது கணவர் ஏ ஆர் ரகுமானை விட்டு பிரியும் […]

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்., திரையுலகினர் இரங்கல்..!

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் டெல்லி கணேஷ். நாயகன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பிரபலமான இவர் சிந்து பைரவி உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். 81 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் நடிகர்கள் நடிகைகள் என பலரும் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் மறைவு தமிழ் சினிமாவில் […]

சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்களில் லிஸ்ட்..! உங்க ஃபேவரைட் படம் எது?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் தத்ரூபமான நடிப்பு ரசிகர்களின் மிகவும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். […]