Browsing tag

தமிழர்கள்

சசிகுமார்-சிம்ரன் நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ளார். படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட டிரெய்லர் முழுவதுமே படத்தின் ஒன்லைனை வெளிப்படுத்தி உள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக தமிழகத்தில் குடியேறும் இலங்கைத் […]