Browsing tag

டிவி ஷோ

கூமாபட்டி புகழ் தங்கப்பாண்டிக்கு நடந்த விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கூமாபட்டி புகழ் தங்கப்பாண்டிக்கு விபத்து நடந்துள்ளது. ஒரு வீடியோவின் மூலம் பேமஸ் ஆகி தற்போது ஜீ தமிழில் சிங்கிள் பசங்க ஷோவில் கலந்துகொண்டு சீரியல் நடிகை சாந்தினியுடன் ஜோடியாக அவர் செய்யும் விஷயங்கள் வைரலாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் ட்ரெண்டிங் பேர் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் டிவி ஷோ முடித்துவிட்டு தங்கப்பாண்டி சென்னையில் இருந்து மீண்டும் ஊருக்கு பஸ்ஸில் சென்று இருந்தபோது அவர் இறங்கும் நேரத்தில் ஓட்டுனர் திடீரென […]