Browsing tag

ஜி.வி.பிரகாஷ் குமார்

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டிரெய்லர்; ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம் அப்டேட்ஸ்..

கார்த்தி மற்றும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாகவுள்ளது. சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வா வாத்தியார்’ பட டிரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் […]

அனுராக் காஷ்யப்-சங்கீதா நடிக்கும் ‘அன்கில்-123’ படத்தின் கதை..

அன்கில்-123 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, அதர்வா நடித்த ‘100’ உள்பட சில படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘அன்கில்_123’. மனோதத்துவ த்ரில்லர் படமான இதில், அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்திலும் சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் […]

ரோபோ சங்கரை தூக்கிவர ‘கேங்லீடர்’ ரமேஷ் கண்ணா உத்தரவு: இமான் அண்ணாச்சி சுவாரஸ்ய தகவல்

‘அம்பி’ படத்தில் ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகள் பற்றி இமான் அண்ணாச்சி பகிர்ந்துள்ள தகவல்கள் காண்போம்.. தமிழ் திரையில் இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத் திரையில் பிரதீஷ் நடிப்பில் ‘ரூல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின். இவர், தற்போது ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு மே […]

தனுஷ் இயக்கிய படமும், பிரதீப் நடித்த படமும் கலெக்‌ஷன் விவரம்

‘நீக்’ படம் மற்றும் ‘டிராகன்’ பட வசூல் பற்றிப் பார்ப்போம்.. பன்முகத் திறமை கொண்ட தனுஷ், ‘ராயன்’ படத்தை இயக்கியதை அடுத்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தி உள்ளார். பவிஷ்க்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கமான ஒரு காதல் கதையை படமாக்கி இருக்கும் தனுஷ், இதன் திரைக்கதையில் சொதப்பியதால், கலவையான […]

சிவகார்த்திகேயன் ஹீரோவாக, ரவிமோகன் வில்லனாக நடிக்கும் ‘பராசக்தி’ படம்: அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படம் புறநானூறு கதையா? இல்லை. இப்படம், 1965-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் படம் என கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு (சிவாஜி கணேசன் நடித்த)’பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் 1952-ஆம் ஆண்டு வெளியானது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா கருத்து..

தனுஷ் இயக்கிய திரைப்படத்தைப் பார்த்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் ‘நல்லா’ இருக்கா? இல்லையா? என அவரது கருத்தைப் பார்ப்போம்.. தமிழ்த் திரையில் பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா. அப்படம் குறித்து கூறியவற்றை காண்போம்.. பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் […]

வெற்றிமாறன் இயக்கத்தில், மீண்டும் தனுஷ்: கதைக்களம் எதைப் பற்றியது?

திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்பட பணிகள் நடந்து வருகிறது. சூர்யா நாயகனாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கான அனிமேஷன் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாகவுள்ளது. இச்சூழலில், சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தை முடித்த பின்னர், ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இதனால், தற்போது மற்றுமொரு ‘மாஸ்’ படத்தை இயக்க […]