ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்?
தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். பின்னர் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை கொடுத்த வினோத் தொடர்ந்து துணிவு, வலிமை படங்களில் அவருடன் பணியாற்றினார். அவ்வகையில் ஏகே.வுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ தற்போது சென்சார் சிக்கல் […]