Browsing tag

செல்வி

வீட்டுக்கு வந்த செழியன், எழில்.. பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் மற்றும் எழில் இருவரும் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சந்தோஷமாக வந்து பேசிக் கொண்டிருக்க பாக்யாவும் வருகிறார் உனக்காக தான் பார்க்க காத்துகிட்டு இருக்கேன் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு நாளைக்கு எழில், செழியன் நம்ம வீட்டுக்கு வர போறாங்க எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்க போறோம் என்று சொல்ல ஈஸ்வரி மற்றும் இனியா சந்தோஷப்பட பாக்யா […]

செல்விக்கு வந்த சந்தேகம், கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் மீது செல்விக்கு சந்தேகம் வர கோபி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்கியாவிடம் உனக்கு கோபி கூட சேர்ந்து வாழறதுல என்ன பிரச்சனை என்று கேட்க, மறுபடியும் உங்க பையன் கிட்ட கையேந்தி நிற்கணுமா இந்த வீட்டோட வேலை செஞ்சுகிட்டு இருக்கணுமா என்று கேட்கிறார். உனக்கு ரொம்ப தலைகனம் அதிகமாயிடுச்சு பாக்கியா. பிறந்தநாளுக்கு உன்ன பாராட்டி பேசுறதுக்கு […]

இனியாவுக்கு வார்னிங் கொடுத்த பாக்யா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

இனியாவிற்கு பாக்யா வார்னிங் கொடுக்க ஈஸ்வரி கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியை சாப்பிட பாக்யா கூப்பிட அவர் எனக்கு தேவையில்லை என்று சொல்லி சொல்லுகிறார். உங்களுக்கு மாத்திரை போடணும் இல்லனா மயக்கம் வந்துரும் என்று சொல்ல நான் எப்படியாவது போறேன் உனக்கு என்ன நீதான் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்ட அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்று சொல்ல […]

பிறந்தநாள் கொண்டாட முடிவெடுத்த பாக்யா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பிறந்தநாள் கொண்டாட பாக்யா முடிவு எடுத்திருக்க, ஈஸ்வரி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட்டில் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி நீ வர சொன்ன பேங்க் காரங்க வந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க அக்கா சீக்கிரம் வா என்று அழைத்து செல்ல அச்சோ மறந்து போயிட்டேன் என்று சொல்லி வேகமாக வருகிறார். பிறகு அக்கவுண்ட் ஓபன் பண்ண விஷயத்தை […]

செல்வி மகனை காதலிக்கும் இனியா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செல்வி மகனை இனிய காதலிக்க, ஈஸ்வரி ஜெனி மற்றும் செழியன் இடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் தொடங்குவதற்கான வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க கோபி பாக்கியாவை வியந்து பார்க்கிறார் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு போன மாசம் தான் முடிவு பண்ணி உங்க கையாள அட்வான்ஸ் கொடுத்தா அதுக்குள்ள எல்லா வேலையும் எப்படிமா செய்ய முடியுது. நானும் ஒரு கிளவுட் […]

ராதிகா சொன்ன வார்த்தை, அமைதியான ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அமைதியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து உன்னை யார் அவளை கூப்பிட சொன்னது கோபி இங்க இருக்கிறது புடிக்காம பண்ண ஏதாவது சதி வேலை பண்றியா என்றெல்லாம் கோபப்பட்டு பேச பாக்கியா நான் எந்த சதி வேலையும் பாக்கல என்னோட பையன் சந்தோஷத்துல எனக்கு தெரிஞ்சவங்க பங்கு எடுத்துக்கணும்னு […]

இனியாவிடம் மன்னிப்பு கேட்ட ராதிகா, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவிடம் ராதிகா மன்னிப்பு கேட்க பாக்யாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரியை ரைடுக்கு கூப்பிட ஈஸ்வரி வேண்டாம் என சொல்லுகிறார் உடனே செல்வி அவங்க வரமாட்டாங்க இனியா பாப்பா அவங்களுக்கு பயம் என்று சொல்லி ஈஸ்வரியை உசுப்பேத்தி கேம் இல் விளையாட வைக்கிறார். அனைவரும் சந்தோஷமாக கேம் விளையாட ராதிகா பாக்யா மட்டும் எந்த ஒரு ரைட்டிலும் பங்கு […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, ராதிகா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு ராதிகா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகா வீட்டிற்கு வந்ததை ஒத்துக் கொள்ளாமல் சண்டை போட கோபி நெஞ்சுவலி வந்தது போல் நடிக்கிறார். சரி நான் எதுவும் கேக்கலப்பா உன் இஷ்டம் என்று சொல்லும் வரைக்கும் கோபி வலிக்குதும்மா வலிக்குதும்மா என்று சொல்லி ஆக்சன் கொடுக்கிறார். கிச்சனில் பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்க ஜெனி அங்கிளுக்கு […]

கண் கலங்கி நிற்கும் ராதிகா, ஆறுதல் சொல்லும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ராதிகா கண்கலங்கி நிற்க ராதிகா ஆறுதல் சொல்லுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என மூவரும் பேசிக்கொண்டிருக்க பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண் மீண்டும் வேலை கேட்டு வருகிறார். ஆனால் பாக்கியா இப்பதான் வேற ஒருத்தருக்கும் கொடுத்து இருக்கோம் நான் கண்டிப்பா வரும்போது சொல்றேன் என்று சொல்ல, சரிக்கா வரேன் என்று கிளம்பி அந்தப் பெண் உடனே திரும்பி ராதிகா […]

ஈஸ்வரியா? ராதிகாவா? கோபி எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலஷ்மி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கத்தி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அதனால தான் உள்ள விடலை என்று ராதிகாவின் மேல் பழி சொல்லுகிறார் ஈஸ்வரி. உடனே நர்ஸ் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிச்சிட்டீங்களா இது ஹாஸ்பிடல் தெரிஞ்சுக்கோங்க என்று சொல்ல இவரை முதல்ல போக சொல்லுங்க இவர் இருந்தாலே டென்ஷன் தான் என்று சொல்ல ராதிகா […]