ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?: வைரலாகும் தகவல்
ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்? என்பது பற்றிய தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினி கேரளாவில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு பணிகளில் இயக்குனர் நெல்சன் ஈடுபட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘கூலி’ வெளியாகவுள்ளது. ‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படம் என்ன […]