சைபர் கிரைமில் பண மோசடி.. வருத்தத்துடன் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் வெளியிட்ட வீடியோ..!
சைபர் கிரைமில் பணம் மோசடி செய்துள்ளதாக வருத்தத்துடன் மிர்ச்சி செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியல் நடித்து வருகிறார். தற்போது இவர் சைபர் கிரைமில் பணம் இழந்து விட்டதாக வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]