Browsing tag

சிவகார்த்திகேயன்

சிம்பு, ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் ராம்குமார்.!!

சிவகார்த்திகேயனிடம் புதிய படத்திற்கான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார். பார்க்கிங் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே எஸ்.டி.ஆர் 49 படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு படம் நின்று போனது அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கதை கூறி அவருக்கு பிடித்திருந்ததாக சொன்ன நிலையில் அவரும் இறுதியில் […]

எஸ்.கே 26 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

எஸ்.கே 26 படம் குறித்து அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எஸ்.கே 26 படத்தில் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எஸ்.கே 24 […]

ஜனநாயகனை கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் பேச்சு..

சுதா கொங்​கரா இயக்கத்​தில் சிவ​கார்த்தி​கேயன் நடித்துள்ள ‘பராசக்​தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகிறது. இச்சூழலில் வெளியான டிரெய்லர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தில் ரவிமோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்​துள்​ளார். டான் பிக்​சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ளார். இந்நிலையில் இப்​படம் பற்றி சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்​டது. அந்த பெயருக்கு ஏற்​றபடி, இந்​தப் படமும் அதே அளவு தாக்​கத்தை ஏற்​படுத்​தும். 1960-களுக்கு டைம் […]

இது அண்ணன்-தம்பி பொங்கல்: சிவகார்த்திகேயன் விளக்கம்..

சென்னையில் ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்திப் பேசினார். பின்பு ‘ஜனநாயகன்’ படத்துடன் வெளியாவது குறித்து பேசும்போது சிவகார்த்திகேயன், ‘இப்போது ரிலீஸ் விஷயங்களுக்கு வருகிறேன். முதலில் இப்படம் தொடங்கப்பட்டபோது ஆகாஷிடம் முதலில் தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடலாமா என்று பேசினோம். அக்டோபரில் விஜய் அண்ணா படம் வருகிறது. […]

பராசக்தி படம் குறித்து அடுத்தடுத்து வெளியாக போகும் அப்டேட்ஸ்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்ஸ் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அப்டேட்டுகள் […]

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி.. நியூ இயர் வாழ்த்து தெரிவித்த ரவி மோகன்.!!

என் கூட இருந்த எல்லோருக்கும் நன்றி என நியூ இயர் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக […]

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா விஜய் ஆண்டனி?

‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். அதுபோல விஜய் ஆண்டனியும் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடிப்பில் உருவான ‘கோட்’ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தா அல்லது யுவனா என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். […]

சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் ஆண்டனி? வெளியான சூப்பர் தகவல்.!!

சிவகார்த்திகேயன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே 26 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த […]

ரஜினி நடிப்பில் முழுமையான காதல் படம்: சுதா கொங்கரா ஆர்வம்..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ‘பராசக்தி’ படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா தெரிவிக்கையில், ‘ரஜினி நடிப்பில் காதல் படமொன்றை இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில், ‘ஒரு முழுமையான காதல் படம் பண்ண வேண்டும் […]

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்.!!

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையை சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் டான் திரைப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது […]