Browsing tag

சில்லுனு ஒரு காதல்

ஆக்‌ஷன் ஜானரில் காதலிக்கும் ஸ்டூடண்ட் சூர்யா: ‘ரெட்ரோ’ பற்றி கார்த்திக் சுப்பராஜ்

மே 1-ந்தேதி ரிலீஸாகும் ‘ரெட்ரோ’ பட அப்டேட் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘ரெட்ரோ’ ஷுட் முடிவடைந்து வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது. இப்படம், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையாக இருக்கின்றார் சூர்யா. இந்நிலையில் ‘ரெட்ரோ’ பற்றிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ‘இப்படம் காதல், காமெடி, ஆக்சன் என மூன்றும் சேர்ந்த கலவையாக இருக்கும். காதலை கதைக்களமாக கொண்டு உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ படத்தின் […]

வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ..குவியும் லைக்ஸ்..!

வித்தியாசமான உடையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் தமிழில் காக்க காக்க, திருமலை, மன்மதன், பேரழகன், சரவணா, சில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு, 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். […]