Browsing tag

சிந்து சமவெளி

அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது.. அமலா பால் ஓபன் டாக்!!

அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது என்று அமலா பால் ஓபனாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி அவரது […]

மகனுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்.. குவியும் லைக்ஸ்..!

மகனுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, ஆடு ஜீவிதம்,லெவல் கிராஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அமலாபாலுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்து இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]