Browsing tag
சாய் தன்ஷிகா ஆக்சன் அவதாரமாக நடித்த ‘யோகிடா’ படம் தியேட்டர்களில் ரிலீஸாகி இருக்கிறது. கவுதம் கிருஷ்ணா இயக்கிய உந்த படத்தில் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் தன்ஷிகா. டூப் வேண்டாம் என்று சொல்லி அவர் ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்தபோது பீர் பாட்டில் குத்தி அவருக்கு கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. இப்படி அவர் கஷ்டப்பட்டு நடித்த ‘யோகிடா’ படம் பார்ப்பவர்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள். 17 ஆண்டுகளாக தனக்கு சினிமா பட வாய்ப்பு […]
சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இப்படத்தில் ஷாயாஜி ஷிண்டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிப்ரவரி 6-ந்தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. மோனிகா சினி பிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரித்துள்ள இப்படம் பற்றி, சாய் தன்ஷிகா தெரிவிக்கையில், ‘கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த […]
திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்தவுடன் திருமண தேதியை வெளியிடப் போவதாக தகவலை சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான “யோகிடா” […]