Browsing tag

சாம்பியன்

வீராங்கனை கார்த்திகாவுக்கு ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து: பா.ரஞ்சித் தமிழக அரசுக்கு கோரிக்கை..

சென்னையின் கண்ணகி நகர் கார்த்திகா தங்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து வருகின்றனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. 3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது. இதில், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஈரானை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டர் உலகளவில் ரீகிரியேட்: படக்குழு & ஃபேன்ஸ் உற்சாகம்..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் வேன் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள். இது நிஜத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது நடந்தது என்பது நினைவுகூரத்தக்கது. இருப்பினும், இந்த ‘ஜனநாயகன்’ போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் விம்பிள்டன் நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜன்னிக் சின்னருக்கு ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். […]