Browsing tag

சரத்குமார்

விஜயை தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை : தில் ராஜு ஓபன் டாக்..!

விஜய் தவிர வேறு யாரும் அப்படி ஒரு பழக்கத்தை பின்பற்றுவதில்லை என தில் ராஜு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு இயக்குனர் வம்சி இயக்கத்திலும் தில் ராஜு தயாரிப்பிலும் வெளியான இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

கேப்டன் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா போன்ற பல […]

ரவிமோகன் பற்றி, சித்தார்த் தெரிவித்த தகவல்..

நடிகர் சித்தார்த் 3 BHK படத்தில் ஹீரோவா நடித்திருக்கிறார். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ‘சித்தார்த் நல்ல கதைகளையே தேர்வு செய்வார். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். இப்படம் பாலுமகேந்திராவின் ‘வீடு’ படம் போல பேசும்படி அமையும்’ என்றார். இதனைத் தொடர்ந்து சித்தார்த் பேசுகையில், எடிட்டர் மோகன் வீட்டில் ரவி […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..

‘கிங்டம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் பார்ப்போம்.. விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பாடலுக்கும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை மே 30-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு திடீரென தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 30-ந்தேதி வெளியாக இருந்த எங்கள் ‘கிங்டம்’ படத்தை ஜூலை 4-ந்தேதி வெளியிட உள்ளோம். முன்னர் திட்டமிட்டபடி […]

கணவன்-மனைவியாக சரத்குமார்-தேவயானி நடித்த படம் ரிலீஸ்; படக்குழு நம்பிக்கை..

தமிழ் சினிமாவில் ரவடியிசம், கேங்ஸ்டரிசம் இவையெல்லாம் கலந்த காதலிசம் என செம மசாலா படங்கள் தாறுமாறாய் வரிந்து கட்டுகின்றன. இச்சூழலில், குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற ஃபீல் குட் மூவிகளும் வரவேற்பு பெறுகின்றன. அவ்வகையில் ஒரு படம் எதிர்பார்ப்போம்.. படத்தின் பெயர் 3BHK. ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தேவயானி முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். 3BHK படம் ஒரு மிடில் கிளாஸ் பேமிலியை பற்றியது. அவர்களின் […]

மறைந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி..!

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றன. தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலர் வீடியோ மூலம் மற்றும் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்து வந்தாலும் அரசியல் பிரபலம் […]

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இன்று சரத்குமார் தி வெர்டிக்ட்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தான்’தி வெர்டிக்ட்’. இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கிருஷ்ணா சங்கர்.அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட […]

காலில் அறுவை சிகிச்சை. ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.!!

காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மகளிர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் ராதிகா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் இரண்டு மாதங்களாக […]

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்.. வைரலாகும் பதிவு..!

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சரத்குமார். 80ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். இவர் முதலில் சாயா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகள்கள் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார் அதன் பிறகு ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை ராதிகாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரலட்சுமி […]